பத்திரிகையாளர்கள் கொலை வழக்கில் செக்ஸ் சாமியாருக்கு ஆயுள் தண்டனை!

ஜனவரி 17, 2019 429

 புதுடெல்லி (17 ஜன 2019): பத்திரிகையாளர்கள் கொலை வழக்கில் சாமியார் ராம் ரஹீமுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2002ல் ராம் ரஹீமின் ஆசிரமத்தில் நடந்த பாலியல் குற்றங்கள் பற்றி ராம்சந்தர் எழுதினார் செய்தி வெளியான அடுத்த நாளே ராம் சந்தர் சுட்டுக்கொல்லப்பட்டார்

இந்த வழக்கில் தொடர்புடைய சாமியார் ராம் ரஹீம் மற்றும் குல்தீப் சிங், நிர்மல் சிங், கிரிஷன் லால் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.50,000 அபராதமும் விதித்தும் பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...