அண்ணனே தங்கையை வன்புணர்ந்த கொடுமை!

ஜனவரி 22, 2019 537

புதுடெல்லி (22 ஜன 2019): அரியானாவில் 16 வயது சிறுமியை அண்ணன் முறை உள்ளவனே வன்புணர்ந்து கர்ப்பாமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானாவில் 16 வயது சிறுமி சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாட்டி மற்றும் தாத்தாவுடன் ஹிசார் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அந்த சிறுமியை அண்ணன் முறை உறவுக்காரன் வன்புணர்ந்துள்ளான். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் குற்றவாளி மீது இந்திய தண்டனைச் சட்டம் 376 (2) (n)( பலமுறை பெண்ணை கற்பழித்தல்), மற்றும் 506 ( குற்றச்செயலில் ஈடுபடுதல் ), ஆகிய 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...