மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை!

ஜனவரி 29, 2019 402

ஐதராபாத் (29 ஜன 2019): தெலுங்கானா மாநிலத்தில் மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஐதராபாத் பகத் சிங் நகரை சேர்ந்த வாசு (63). இவரது மனைவி சமீபத்தில் உயிரிழந்தார். ல் வாசு மனைவியை இழந்த சோகத்தில் இருந்தார். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி இரவு உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...