அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வசித்த இந்திய மாணவர்கள் கைது!

ஜனவரி 31, 2019 442

வாஷிங்டன் (31 ஜன 2019): அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாத இந்திய மாணவர்கள் 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடியுரிமை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 108 இந்திய மாணவர்கள் உரிய ஆவணம் இல்லாமல் சிக்கியுள்ளனர்.

மேலும் போலி பல்கலைக் கழக ஆவணங்களும் அவர்களிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனை தொடரும் என்றும் மேலும் பல மாணவர்கள் சிக்குவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...