ராமர் கோவில் பிரச்சாரத்தை நிறுத்தி வைக்க விஷ்வ இந்து பரிஷத் முடிவு!

பிப்ரவரி 06, 2019 659

புதுடெல்லி (06 பிப் 2019): விஷ்வ இந்து பரிஷத் ராமர் கோவில் கட்டும் பிரச்சாரத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு இதுகுறித்து விஷ்வ இந்து பரிஷத் மீண்டும் முடிவெடுக்கும் என தெரிகிறது. ஞாயிறன்று கூடிய விஷ்வ இந்து பரிஷத் மேல்மட்டக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதற்கிடையே பாஜக எம்.பி சாக்‌ஷி மஹராஜ் விஷ்வ இந்து பரிஷத் வரும் தேர்தலில் என்ன முடிவு எடுக்கவுள்ளது என்பது குறித்து இனிதான் தெரியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...