புதிய கட்சி தொடங்கும் பிரவீன் தொகாடியா!

பிப்ரவரி 07, 2019 342

புதுடெல்லி (07 பிப் 2019): விஷ்வ இந்து பரிஷத் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் பிரவீன் தொகாடியா புதிய கட்சி தொடங்கவுள்ளார்.

பிரவீன் தொகாடியா கடந்த ஆண்டு விஷ்வ இந்து பரிஷத் கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில் பிரவீன் தொகாடியா அந்தராஷ்ட்ரீய ஹிந்து பரீஷாத் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.

இந்நிலியில் நேற்று அளித்த பேட்டியில், வரும் சனிக்கிழமை ''ஹிந்துஸ்தான் நிர்மான் தள்'' என்ற கட்சியை துவக்கப்போவதாகவும் அதன் தேசிய தலைவராக தாம் பொறுப்பேற்க உள்ளதாகவும், வரும் லோக்சபா தேர்தலில் உபி., குஜராத் மாநிலங்களில் அனைத்து தொகுதிகளிலும் எனது கட்சி போட்டியிடும் என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...