பிரதமர் மோடிக்கு எதிராக மோடியே வெளியிட்ட பரபரப்பு ட்வீட்!

பிப்ரவரி 08, 2019 411

புதுடெல்லி (08 பிப் 2019): பிரதமர் மோடி தன்னிச்சையாக அமைப்புகளை அழிக்கிறார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

, ''காங்கிரஸ் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ பலமுறை தவறாகப் பயன்படுத்தியுள்ளது... மோடி தன்னிச்சையான அமைப்புகளை அழிக்கிறார்: பிரதமர்'' என்று ட்வீட் செய்தது.

இந்த ட்வீட்டை நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வருகின்றனர். ''கடந்த நான்கரை ஆண்டுகளில் இப்போதுதான் பிரதமர் அலுவலகம் உண்மையைப் பேசிவயுள்ளது'' என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...