காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் மாபெரும் போராட்டம்

பிப்ரவரி 15, 2019 497

மும்பை (15 பிப் 2019): காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஷ்மீர் புல்வாமாவில் நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 42 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த தாகுகதலை எதிர்த்து மும்பையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...