உத்திர பிரதேசத்தில் நில நடுக்கம்!

பிப்ரவரி 20, 2019 345

லக்னோ (20 பிப் 2019): உத்திர பிரதேசத்தில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

உ.பி.,யின் முஷாபர்நகருக்கு தென்மேற்கே 44 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகி உள்ளது. இது டெல்லியிலும் உணரப்பட்டது. எனினும் சேத விவரங்கள் குறித்து தகவல் இல்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...