BREAKING NEWS: பாகிஸ்தான் கைதி ஜெய்ப்பூர் சிறையில் படுகொலை!

பிப்ரவரி 20, 2019 432

ஜெய்ப்பூர் (20 பிப் 2019): பாகிஸ்தான் கைதி ஜெய்ப்பூர் மத்திய சிறையில் வைத்து கொலை செய்யப் பட்டுள்ளார்.

ஜெய்ப்பூர் மத்திய சிறையில் ஷகீருல்லா என்ற கைதி கொலை செய்யப் பட்டுள்ளார். மூன்று பேர் கொண்ட கும்பல் ஷகீருல்லாவை அடித்துக் கொலை செய்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொலை செய்யப் பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் கைதி சிறையில் படுகொலை செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...