உத்திர பிரதேசத்தில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தினர் இருவர் கைது!

பிப்ரவரி 23, 2019 432

லக்னோ (22 பிப் 2019): உத்திர பிரதேச மாநிலத்தில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை சேர்ந்த இருவரை பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து உ.பி., மாநில போலீஸ் டிஜிபி ஓ.பி.சிங் கூறுகையில், சந்தேகப்படும் விதத்தில் காணப்பட்ட 2 பயங்கரவாதிகளை உ.பி.,யின் சஹரன்பூரில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இருவரும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்பதும், காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...