BREAKING NEWS: இந்திய ராணுவ விமானியைக் கைது செய்த பாகிஸ்தான்

பிப்ரவரி 27, 2019 483

இஸ்லாமாபாத் (27 பிப் 2019): கடந்த பிப்ரவரி 14 அன்று காஷ்மீரில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 42 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லையில் நேற்றிரவு இந்திய ராணுவ விமானங்கள் தாக்குதல் நடத்தி பாதுகாப்பாகத் விட்டுத் திரும்பியதாகச் சொல்லப்பட்டது.

இந்நிலையில், இந்திய விமானங்கள் இரண்டை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும், ஒரு விமானியை உயிருடன் பிடித்து கைது செய்துள்ளதாகவும் பாகிஸ்தான் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...