அபிநந்தனை விடுவிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு :பாகிஸ்தான்!

பிப்ரவரி 28, 2019 285

இஸ்லாமாபாத் (28 பிப் 2019): விமானி அபிநந்தனை விடுவிப்பது குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் பிடித்து வைத்துள்ளது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அபிநந்தனை விடுவிப்பது குறித்து இந்திய அரசும் முயற்சி மேற்கொண்டு வருவதக தெரிகிறது.

இதற்கிடையே அபிநந்தன் நலமுடன் உள்ளதாகவும், அவரை விடுவிப்பது குறித்து இரண்டொரு நாளில் அறிவிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...