சமூக வலைதளங்களில் பரவும் பெண் அபிநந்தனின் மனைவியா?

மார்ச் 02, 2019 489

புதுடெல்லி (02 மார்ச் 2019): சமூக வலைதளங்களி போலி வீடியோ ஒன்று அபிநந்தனின் மனைவி என்ற பெயரில் பரவி வருகிறது.

பிப்ரவரி 28 ம் தேதி வெளியிடப்பட்ட வீடியோவில், “அரசியல் தலைவர்கள்” எங்கள் வீரர்களின் தியாகத்தை அரசியல் மையப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார். அவர் தன்னை “இராணுவ அதிகாரியின் மனைவி” என்று அழைத்துக் கொள்கிறார். அதனை பிரபல ஊடகங்களும் பரப்பியுள்ளன. ஆனால அவர் யார் என்பது இதுவரை தெளிவு இல்லை

ஆனால் அபிநந்தனின் மனைவி தன்வி மர்வாஹா ஒரு ஓய்வுபெற்ற படைத் தலைவர். 2004 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படையில் அபிநந்தனுடன் சக வீரராக அவர் மனைவி பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...