BREAKING NEWS: பாபர் மசூதி வழக்கில் திடீர் திருப்பம்!

மார்ச் 08, 2019 7161

புதுடெல்லி (08 மார்ச் 2019): பாபர் மசூதி வழக்கில் திடீர் திருப்பமாக மத்தியஸ்தர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

பல வருடங்களாக நடைபெற்று வரும் அயோத்தி பாபர் மசூதி - ராமர் கோவில் வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தர்களை நியமித்து அவர்கள் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என கூறியுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...