நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!

மார்ச் 10, 2019 432

புதுடெல்லி (10 மார்ச் 2019): நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது.

ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதல் கட்டத் தேர்தல் ஏப் 11, இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 18, மூன்றாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 23, நான்காம் கட்டத் தேர்தல் ஏப் 29, ஐந்தாம் கட்டத் தேர்தல் மே. 6, ஆறாம் கட்டத் தேர்தல் மே 12 ஏழம் கட்டத் தேர்தல் மே 19

வாக்கு எண்ணிக்கை மே 23

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...