குடித்துவிட்டு மண மேடையில் அமர்ந்த புது மாப்பிள்ளை - உதறி தள்ளிவிட்டு நடையை கட்டிய மணப்பெண்!

மார்ச் 11, 2019 498

பாட்னா (11 மார்ச் 2019): மணமேடையில் புது மாப்பிள்ளை அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு அமர்ந்ததால் ஆத்திரம் அடைந்த மணப் பெண் இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று நடையை கட்டிய சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மணப்பெண்ணின் தந்தை கூறும்போது, "மணமகன் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டார். இது என் மகளுக்கு பிடிக்கவில்லை. எங்கள் இருவீட்டாரும் என் மகளை சமாதானப் படுத்தினோம். ஆனால் அவள் திருமணத்தை விரும்பவில்லை." என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...