பிரதமர் மோடிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்!

மார்ச் 14, 2019 655

சென்னை (14 மார்ச் 2019): பிரதமர் மோடியின் ட்வீட்டுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி இந்த முறை வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தார். அதில் பல முக்கிய பிரபலங்களையும் டேக் செய்திருந்தார். அதில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் டேக் செய்யப் பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் "வி வில் டூ ஜி" (நாம் செய்து காட்டுவோம்) என்று பதிலளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...