கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் காலமானார்!

மார்ச் 17, 2019 450

கோவா (17 மார்ச் 2019): கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் (63) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

மனோகர் பாரிக்கர், கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக வெளிநாடுகளில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். எனினும் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்து.

இந்நிலையில் மனோகர் பரிக்கர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...