அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அவசர ஆலோசனை!

மார்ச் 24, 2019 349

லக்னோ (24 மார்ச் 2019): பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இன்று நடைபெறும் இந்த அவசர ஆலோசனையில் உறுப்பினர்கள் 51 க்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. இதில் சன்னி வக்பு வாரியமும் கலந்து கொள்ளும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

பாபர் மசூதி விவகாரத்தை பேசி தீர்த்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்துள்ள நிலையில் இந்த அவசர ஆலோசனைக்கு அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...