பத்து லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் - பாஜக தில்லுமுல்லு!

மார்ச் 28, 2019 692

மும்பை (28 மார்ச் 2019): மஹாராஷ்டிராவில் 10 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலிருந்து நீக்கம் செய்யப் பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் இது குறித்து ஜனதா தளம் தேசிய செயலாளர் முன்னாள் நீதிபதி பி.ஜி.கோஸ்லே பட்டீல் தெரிவிக்கையில், பாஜகவுக்கு எதிரான வாக்காளர்கள் பெயர்கள் 39 லட்சத்திற்கும் அதிகமானோர் பாட்டியலிலிருந்து நீக்கம் செய்யப் பட்டுள்ளது. அதில் 17 லட்சம் தலித்களும் 10 லட்சம் முஸ்லிம்களும் அடங்கும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து சிறப்பு கணக்கெடுப்பு நடத்தியதில் இந்த தில்லுமுல்லு கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...