பிளஸ் டூ தேர்வில் முதலிடம் எடுத்தவர்கள் பட்டியலில் முஸ்லிம் மாணவர்!

ஏப்ரல் 01, 2019 571

பாட்னா (01 ஏப் 2019): பீகார் பிளஸ் டூ தேர்வில் முதல் நான்கு இடத்தைப் பிடித்தவர்கள் பட்டியலில் முஸ்லிம் மாணவர் முஹம்மது அஹமது மஹ்நூர் ஜஹான் இடம் பெற்றுள்ளார்.

சனிக்கிழமை அன்று வெளியிடப் பட்ட இந்த தேர்வு முடிவுகளில் அறிவியல் பிரிவில் முஹம்மது அஹமது மஹ்நூர் ஜஹான் 94.20% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் ரோஹினி, மனிஷ் மற்றும் விகாஷ் குமார் ஆகியோர், 92.60% - 92.60% - 92.40% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...