மோடியை பர்த்தால் ஹிட்லரே தற்கொலை செய்து கொள்வார் - மம்தா காட்டம்!

ஏப்ரல் 09, 2019 218

கொல்கத்தா (09 ஏப் 2019): மோடியை தற்போது பார்த்தால் ஹிட்லரே தற்கொலை செய்து கொள்வார் என்று மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில் , மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “கலவரம், வன்முறை, வெகுஜன கொலைகள் மூலம் அரசியல் ஞானம் பெற்றவர் மோடி. இவர் பொதுவுடைமை எதிர்ப்பு கொள்கை உடையவர், ஒருவேளை ஹிட்லர் தற்போது உயிரோடு இருந்திருந்தால் மோடியின் நடவடிக்கைகளை பார்த்து தற்கொலை செய்து கொண்டிருப்பார்” என தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...