ஈவிஎம் எந்திரத்திற்கு எதிராக எதிர் கட்சிகள் போர்க்கொடி - உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு!

ஏப்ரல் 14, 2019 524

புதுடெல்லி (14 ஏப் 2019): 50 சதவீத ஈவிஎம் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து எதிர் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளன.

எதிர் கட்சிகள் இன்று நடத்திய அவசர ஆலோசனையை அடுத்து இம்முடிவு எடுக்கப் பட்டுள்ளன.

ஆந்திராவில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் 89 ஆயிரம் வாக்குப் பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அங்கு மறு தேர்தல் நடத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...