மாட்டுக்கறிக்காக 46 படுகொலைகள்!

ஏப்ரல் 16, 2019 317

புதுடெல்லி (16 ஏப் 2019): மாட்டுக்கறிக்காக கடந்த இதுவரை 46 படுகொலைகள் அரங்கேறியுள்ளன.

இந்தியாவில் தலை தூக்கியுள்ள பெரும் பிரச்சனை மாட்டுக்கறிக்கான வன்முறைகள். இதற்காக கடந்த 9 ஆண்டுகளில் 126 வன்முறைகள் நடந்துள்ளன. அதில் குறிப்பாக மோடி ஆட்சியில் 98 சதவீத வன்முறைகள் நடந்துள்ளன. 46 பேர் மாட்டுக்கறிக்காக படுகொலை செய்யப் பட்டுள்ளனர். அதில் 36 பேர் முஸ்லிம்கள்.

அமைதியை விரும்புபவர் எவரும் வெறுப்பு அரசியலை விரும்ப மாட்டார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...