காங் எம்.பி சசிதரூரை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ஏப்ரல் 16, 2019 268

திருவனந்தபுரம் (16 ஏப் 2019): தலையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் எம்பி சசிதரூரை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமன் சந்தித்து நலம் விசாரித்தார்.

கேரளாவில் கோவில் ஒன்றிற்கு விசு தினத்தை முன்னிட்டு வழிபாடு செய்யச் சென்ற சசிதரூருக்கு தடுக்கி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிதரூரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து நலம் விசாரித்தார்.

காங்கிரஸ் சார்பில் சசிதரூர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...