மோடியை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்த தேஜ் பஹதூர் வேட்புமனு நிராகரிப்பு!

மே 01, 2019 353

வாரணாசி (01 மே 2019): வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்துப் போட்டியிடுவதாக அறிவித்த தேஜ்பகதூர் வேட்புமனு நிராகரிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேஜ்பகதூர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடவும் சமாஜ்வாதி கட்சி சார்பில் முறையிடவுள்ளதாக தேஜ்பகதூர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...