ரம்ஜானில் முஸ்லிம் ஊழியர்களுக்கு சலுகை - அரசு உத்தரவு!

மே 07, 2019 775

ஐதராபாத் (07 மே 2019): ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்களின் வேலை நேரத்தை குறைத்து தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தெலுங்கானா அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் முஸ்லிம் அரசு ஊழியர்கள் பள்ளி ஆசிரியர்கள் புனித ரம்ஜான் மாதத்தில் வேலை நேரம் முடியும் முன்பே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...