கேதர்நாத்தில் பிரதமர் மோடி நாளை காலை வரை தியானம் மேற்கொள்ள முடிவு!

மே 18, 2019 283

புதுடெல்லி (18 மே 2019): கேதர்நாத்தில் உள்ள குகை கோவிலில் பிரதமர் மோடி நாளை காலை வரை தியானத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று கேதர்நாத் கோவிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலுள்ள குகைக்கு பிரதமர் மோடி நடந்தே சென்றார். அதனை தொடர்ந்து ஒரு பாறையில் அமர்ந்து சிறப்பு தியானத்தில் ஈடுப்பட்டார்.

இந்த நிலையில் மோடி இன்று முதல் நாளை வரை பிரார்த்தனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...