எதிர் கட்சிகள் ஒன்றிணைய மமதா பானர்ஜி கோரிக்கை

மே 20, 2019 440

கொல்கத்தா (20 மே 2019): எக்சிட் போல் வெளியாகியுள்ள நிலையில் அனைத்து எதிர் கட்சிகளையும் ஒன்றிணைய மமதா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

எக்சிட் போல் முடிவுகளை ஊடகங்கள் பாஜகவுக்கு சாதகமாக வெளியிட்டுள்ளன. இது பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, எக்சிட் போல் முடிவுகளை வைத்து evm எந்திரங்கள் மாற்றி வைக்கப் பட்டுள்ளனவோ என்று சந்தேகிக்க தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...