முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி பட்டியல் - UPDATED

மே 24, 2019 802

புதுடெல்லி (24 மே 2019): 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 27முஸ்லிம் எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைபற்றி ஆட்சி அமைக்கும் நிலையில் 27 முஸ்லிம் எம்பிக்களும் நாடாளுமன்றம் செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

1, நவாஸ் கனி - தமிழ் நாடு
2, பத்ருத்தீன் அஜ்மல் -அஸ்ஸாம்
3, சவுத்ரி மஹபூப் அலி கைசர் - பிஹார்
4, டாக்டர் முஹம்மது ஜாவித் - பிஹார்
5, ஹஸ்னின் மசூதி - கஷ்மீர்
6, முஹம்மத் அக்பர் லோன் - கஷ்மீர்
7, ஃபாரூக் அப்துல்லா - காஷ்மீர்
8, ஏ. எம்.ஆரிஃப் - கேரளா
9, ஈ.டி.முஹம்மது பஷீர் - கேரளா
10, குஞ்சாலி குட்டி - கேரளா
11, முஹம்மது ஃபைசல் - லக்‌ஷதீவு
12 இம்தியாஸ் ஜலீல் - மஹாராஷ்டிரா
13, அசாதுத்தீன் உவைசி - தெலுங்கானா
14, குவார் தானிஷ் அலி - உத்திர பிரதேசம்
15, அஃப்சல் அன்சாரி - உத்திர பிரதேசம்
16. ஹாஜி முஹம்மது யாகூப் - உத்திர பிரதேசம்
17, எஸ்.டி. ஹசன் - உத்திர பிரதேசம்
18, முஹம்மது அசாம்கான் - உத்திர பிரதேசம்
19, ஹாஜி ஃபஜலுரஹ்மான் - உத்திர பிரதேசம்
20, டாக்டர் ஷஃபிக்குர் ரஹ்மான் - உத்திர பிரதேசம்
21, நுஸ்ரத் ஜஹான் ரூஹி - மேற்கு வங்கம்
22, காலிகுர்ரஹ்மான் - மேற்கு வங்கம்
23, அபூ தாஹிர் கான் - மேற்கு வங்கம்
24, சஜாத் அஹமத் - மேற்கு வங்கம்
25, அபூ ஹாஷிம் கான் சவுத்ரி - மேற்கு வங்கம்
26, ஆஃப்ரின் அலி - மேற்கு வங்கம்
27, முஹம்மது சாதிக் - பஞ்சாப்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...