அயோத்தியில் மாட்டை வன்புணர்ந்தவன் கைது!

மே 26, 2019 540

அயோத்தி (26 மே 2019): உத்திர பிரதேசம் மாநிலத்தில் மாட்டை வன்புணர்வு செய்தவன் கைது செய்யப் பட்டுள்ளான்.

அயோத்தியில் உள்ள கர்தாலியா பாபா ஆசிரமத்திற்கு சொந்தமான மாட்டு தொழுவத்தில் ஒருவன் மாடுகளை தொடர்ந்து வன்புணர்வு செய்து வந்துள்ளான். ஆசிரம ஊழியர்கள் சிசிடிவி மூலம் யார் இதனை செய்கிறார் என்பதை ஆராய்ந்தனர்.

இதனை அடுத்து ராஜ்குமர் என்பவன் இச்செயலை செய்து வந்தமை கண்டு பிடிக்கப் பட்டது. உடன் ஆசிரம ஊழியர்கள் ராஜ்குமாரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் ராஜ்குமார் மீது செக்சன் 376 மற்றும் 511 ன் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...