பாஜகவின் 303 எம்பிக்களில் ஒரே ஒரு முஸ்லிம்!

மே 26, 2019 815

புதுடெல்லி (26 மே 2019): புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட 303 பாஜக எம்பிக்களில் ஒரே ஒரு முஸ்லிம் இடம் பெற்றுள்ளார்.

மேற்கு வங்கம் பிஷ்னுபூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட சவுமிட்ரா கான் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்ட முஸ்லிம் எம்பியாகும், மேலும் மேலும் பிகாரில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட லோக் ஜனசக்தி சார்பில் வெற்றி பெற்ற இன்னொரு வேட்பாளர் மெஹபூப் அலி கைசர். மற்ற 25 முஸ்லிம் எம்பிக்கள் எதிர் கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள்.

ஆக இம்முறை 27 முஸ்லிம் எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...