மோடி பதவியேற்பு விழாவில் திடீர் திருப்பம்!

மே 28, 2019 536

கொல்கத்தா (28 மே 2019): பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்கவுள்ள நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் மமதா பானர்ஜி பங்கேற்கிறார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிம் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைபற்றியுள்ளது.

மோடியை எதிர்த்தவர்களில் கடுமை காட்டியவர் மமதா பானர்ஜி. இவருக்கு மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட மமதா பானர்ஜி மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...