காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவராக சோனியா காந்தி தேர்வு!

ஜூன் 01, 2019 407

புதுடெல்லி (01 ஜூன் 2019): காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது. இதற்கு பொறுப்பேற்று காங். தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...