உ.பி இந்தி பாடத்தில் 10 லட்சம் மாணவர்கள் தோல்வி!

ஜூன் 01, 2019 448

லக்னோ (01 மே 2019): உத்திர பிரதேசத்தில் இவ்வருட இந்தி மொழி தேர்வில் 10 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வில், இந்தி மொழி பாடத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோல்வி அடைந்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...