பாஜகவுக்கு பேரிடியாய் விழுந்த தேர்தல் முடிவுகள்!

ஜூன் 01, 2019 764

பெங்களூரு (01 மே 2019): நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் மே மாதம் 23-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதில் பாஜக கட்சி அபார வெற்றி பெற்று, மீண்டும் மோடி பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில் தற்போது கர்நாடகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில், 683 இடங்களை கைபற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

ஈவிஎம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு பூஸ்ட்டாக அமைந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...