கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ் மற்றும் பன்றிக் காய்ச்சல்!

ஜூன் 05, 2019 265

திருவனந்தபுரம் (05 ஜூன் 2019): கேரளாவை நிபா வைரசை தொடர்ந்து பன்றிக் காய்ச்சலும் அச்சுறுத்தி வருகிறது.

கேரளாவில் கடந்த் வருடம் நிபா காய்ச்சல் அச்சுறுத்தியது. இதில் 17 பேர் பலியானார்கள். இந்நிலையில் நிபா வைரஸ் மீண்டும் கேரள மக்களை பயமுறுத்தி வருகிறது.

இது இப்படியிருக்க 42 வயது பெண் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானதை அடுத்து அங்கு பன்றிக் காய்ச்சல் பீதியும் பக்களை அச்சுறுத்தி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...