குஜராத்தில் நில நடுக்கம்!

ஜூன் 06, 2019 355

புதுடெல்லி (06 ஜூன் 2019): குஜராத் மாநிலத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் நேற்று இரவு (புதன்கிழமை) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் வட கிழக்கு மாவடங்களில் நேற்று (புதன்கிழமை) இரவு லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக காந்திநகரில் உள்ள பூகம்ப ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. பானஸ்கந்தா மாவட்டம் பாலான்பூரை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதாகவும், உயிர்ச் சேதம் எதுவும் இல்லை எனவும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...