மும்பையில் விமான பணிப் பெண் கூட்டு வன்புணர்வு!

ஜூன் 06, 2019 692

மும்பை (06 ஜூன் 2019): மும்பையில் 25 வயது பெண் விமான பணியாளர் சக ஊழியர்களால் கூட்டு வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

23 வயது மதிக்கத்தக்க விமான பொறியாளர் மற்றும் இதர ஊழியர்களால் விமான பணிப் பெண் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளார்.

விமான பணிப்பெண் அளித்த புகாரின் பெயரில் மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...