திரிபுராவில் எம்.எல்.ஏ தனன்ஜாய் என்பவர் தன்னை வன்புணர்ந்ததாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் எம்.எல்.ஏ தனன்ஜாய் புகார் அளித்த பெண்ணை கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், திருமணம் குறித்த ஆவணங்களை விரைவில் போலீசில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் எம்.எல்.ஏ தனன்ஜாய் தெரிவித்துள்ளார்.