ஜாகிர் நாயக் இந்தியா வர விருப்பம்!

ஜூன் 11, 2019 867

கோலாலம்பூர் (11 ஜூன் 2019): மத பிரச்சாரகர் ஜாகிர் நாயக் இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளார்.

தற்போது மலேசியாவில் குடிபுகுந்துள்ள ஜாகிர் நாயக், கைது நடவடிக்கைகளில் எதுவும் இந்திய அரசு ஈடுபடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி அளித்தால் இந்தியா வர விரும்புவதாக ஜாகிர் நாயக் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்," என் மீது வழக்குகள் இருந்த போதிலும் இதுவரை எனக்கு எதிராக உலகில் எந்த நீதிமன்றமும் தீர்ப்பளிக்கவில்லை." என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...