பஞ்சாபில் இன்றும் உயர்ந்து நிற்கும் நூறு வருட பழமை வாய்ந்த மசூதி!

ஜூன் 16, 2019 401

பஞ்சாப் (16 ஜூன் 2019): பஞ்சாப் மாநிலத்தில் நூறு வருட பழமை வாய்ந்த மசூதி இன்றும் உயர்ந்து நிற்கிறது.

ஹிடான் கிராமத்தில் உள்ள இந்த மசூதியை சீக்கியர்கள் பாதுகாத்து வருகின்றனர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பஞ்சாபில் இப்பகுதியில் வசித்த முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்ததால் முஸ்லிம்கள் இல்லத பகுதியாகி விட்டது. இதனால் அங்கு இதுவரை தொழுகை நடப்பதில்லை.

அங்கு தொழுகை நடக்காவிட்டாலும் அது ஒரு கடவுள் ஆலயம் அதை நாங்கள் இடிக்கவோ, அல்லது யாரும் ஆக்கிரமிக்கவோ அனுமதிக்க மாட்டோம் என்று அப்பகுதி சீக்கியர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...