கேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்!

ஜூன் 26, 2019 764

புதுடெல்லி (26 ஜூன் 2019): கேரள முன்னாள் எம்பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்துள்ளார்.

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பியாக இருந்தவர் அப்துல்லா குட்டி, பின்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் புதன் அன்று பிரதமர் மோடியை சந்தித்த பின்பு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தது குறித்து கேரளாவில் அவரை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...