சவூதி பெண்ணை மணந்த இந்தியருக்கு சிறை

ஜூலை 02, 2019 1309

ரியாத் (02 ஜூலை 2019): சவூதி பெண்ணை மணந்த இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அலிமுத்தின் என்ற தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சவூதியில் டிரைவராக உள்ளார். இந்நிலையில் அவர் வேலை பார்க்கும் வீட்டில் உள்ள பெண்ணை காதலித்து திருமணம் செயதுள்ளார் .

இதனை அடுத்து பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் அலிமுத்தின் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே இந்திய தூதரகம் தலையிட்டு அலிமுத்தினை விடுதலை செய்ய முயற்சி மேற்கொள்கிறது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...