காங்கிரஸ் தலைவர் பதவி - ராகுல் காந்தி எடுத்த அதிரடி முடிவு

ஜூலை 03, 2019 455

புதுடெல்லி (03 ஜூலை 2019): காங்கிரஸ் தலைவர் என்ற பெயரை ராகுல் காந்தி ட்வீட்டரிலிருந்து நீக்கம் செய்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில காங்கிரஸ் தோல்வி அடைந்த நிலையில் , அதற்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் என்பதை ராகுல் காந்தி நீக்கம் செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...