பாஜக பெண்கள் தலைவியின் கொடூர பேஸ்புக் போஸ்ட்

ஜூலை 03, 2019 646

புதுடெல்லி (03 ஜூலை 2019): பாஜக பெண்கள் தலைவி சுனிதா சிங் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 இந்துக்கள் ஒரு முஸ்லிமை கூட்டு வன்புணர்வு செய்ய வேண்டும் என்பதே அந்த பதிவு. பின்பு அந்த பதிவை அவர் நிக்கியுள்ளார்.

எவ்வளவு கொடூர சிந்தனை இருந்தால் இப்படி ஒரு பதிவை அவர் இட்டிருப்பார். அதுவும் ஒரு பெண் இப்படியா? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...