அமெரிக்காவில் விசா மோசடியில் ஈடுபட்ட நான்கு இந்தியர்கள் கைது

ஜூலை 04, 2019 452

நியூயார்க் (04 ஜூலை 2019): அமெரிக்காவில் விசா மோசடியில் ஈடு பட்ட நான்கு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எச் 1பி விசாவில் இந்தியர்களை தனது நிறுவனத்திற்கு ஆள் எடுப்பதுபோல் எடுத்து பின்பு அவர்களை வேறு இடத்திற்கு வேலைக்கு அனுப்பிய விஜய் மோகன் உள்ளிட்ட நான்கு பேரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...