கடந்த 2004 ஆம் ஆண்டு, சிறையில் சிபிஐஎம் தொண்டர் கேபி ரவீந்திரன் என்பவரை கொன்ற வழக்கு விசாரணையில், பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்த , 9 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ 1 லட்சம் அபராதம் வழங்கி கேரள தலச்சேரி கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.