கேரளாவுக்கு ரெட் அலர்ட்!

ஜூலை 17, 2019 340

திருவனந்தபுரம் (17 ஜூலை 2019): கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இடுக்கி, மலபார் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

கேரள மாநிலத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு மஞ்கள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளன. எனவே அடுத்து வரும் நாட்களில் பலத்த மழை பெய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...